/
கோயில்கள் செய்திகள் / சனி பிரதோஷம்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
சனி பிரதோஷம்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
ADDED :4332 days ago
தஞ்சாவூர்: கார்த்திகை மாத இரண்டாவது சனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள மகா நந்தியம்பெருமானுக்கு குடம், குடமாக மஞ்சள், பால் அபிஷேகம் நடந்தது. நடந்த பல்வேறு அபிஷேகங்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.