உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சிவனுக்கு சிறப்பு அலங்காரம்!

திருப்பரங்குன்றம் சிவனுக்கு சிறப்பு அலங்காரம்!

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவ பெருமான் கோவிலில் பிரதோஷத்தில் சிவபெருமானுக்கு மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெறும். நேற்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்ட சிவபெருமானுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகமும், 108 வகையான மூலிகைப் பொடிகள் கொண்டு அபிஷேகமும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !