உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேங்கடத்தில் ஐயப்ப பக்தர்களின் லட்சார்ச்சனை

திருவேங்கடத்தில் ஐயப்ப பக்தர்களின் லட்சார்ச்சனை

திருவேங்கடம்:திருவேங்கடம் பகுதியில் ஐயப்ப பக்தர்களின் லட்சார்ச்சனை, அன்னதானம் நடந்தது.திருவேங்கடம் அங்காளபரமேஸ்வரி திருமண மண்டபத்தில் அதிகாலை கணபதி, நவக்கிரக,சுதர்சன ஹோமங்கள் வேதபாராயணம் ஆகியன நடந்தது. தொடர்ந்துசுவாமி ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை, அன்னதானம் நடந்தது.இதில் வெள்ளாளகுளம் பஞ்., தலைவர் திருப்பதிராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரவு பஜனை நடந்தது. ஏற்பாடுகளை திருவேங்கடம் ஆண்டி என்ற கணபதி குருநாதர், ராமநாதசர்மா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !