உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயில் யானை முதுமலை முகாம் பயணம்

ஆண்டாள் கோயில் யானை முதுமலை முகாம் பயணம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை, முதுமலை புத்துணர்வு முகாமிற்கு, கொண்டு செல்லப்பட்டது.முதுமலை தேக்கம்பட்டியில் நடக்கும் முகாமிற்கு, ஸ்ரீவி.,ஆண்டாள்கோயில் யானை ஜெயமால்யதா, 8, நேற்று அதிகாலை 4 மணிக்கு, லாரியில் ஏற்றி, ஆண்டாள் கோயில் முன்பு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முகாமிற்கு கொண்டு செல்லபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !