உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

சிவகங்கை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் திருவாதிரை விழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.  அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உற்சவர் சிவகாமி சமேத நடராஜர் சுவாமிக்கு 32  வகை அபிஷேகங்கள் நடத்தி கவசம் அணிவிக்கப்பட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !