உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

சிவகங்கை: திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !