உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

சிவகங்கை: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அதிகாலையிலிருந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !