உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சட்டநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

சட்டநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

சீர்காழி: சட்டநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று நடராஜ பெருமான்,சிவகாமசுந்தரி அம்மனுடன் யதாஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபம் எழுந்தருளினார். அங்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !