கள்ளக்குறிச்சியில் நடராஜர் வீதிஉலா
ADDED :4345 days ago
கள்ளக்குறிச்சி: சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வர் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் வீதி உலா நேற்று நடைபெற்றது. நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.