உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி ஆயிரம் விளக்கு பூஜை!

மழை வேண்டி ஆயிரம் விளக்கு பூஜை!

திண்டுக்கல்: சேவுகம்பாடி பகுதியில் பருவ மழை பொய்த்ததால் விவசாய பணிகள் முடங்கின. இதனால் மழை பெய்ய வேண்டி முத்தாலம்மன் கோவிலில் ஆயிரம் விளக்கு பூஜை நடந்தது. இதில் இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !