விழுப்புரத்தில் விவேகானந்தரின் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
ADDED :4322 days ago
விவேகானந்தரின் நடமாடும் புத்தகக் கண்காட்சி விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வ.சம்பத், நடநாடும் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி, விவேகானந்தர் விழா கமிட்டி கோட்ட பொருப்பாளர் பாலாஜி, தியாகராஜன், தனசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.