உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மகுமாரிகள் தியானம்!

பிரம்மகுமாரிகள் தியானம்!

நாகமலை புதுக்கோட்டை: நாகமலைபுதுக்கோட்டை ராஜயோக தியான நிலையத்தில், பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில், 2014ம் ஆண்டு அமைதி, வளம் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டி "புத்தாண்டில் புதுப்பயணம் என்ற பெயரில் ராஜயோக தியானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !