உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதி: பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏழுமலையானை தரிசிக்க தற்போது பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். அதனால் தர்ம தரிசனத்தில் நேற்று பக்தர்கள் 12 மணிநேரம் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அதிக கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் மதியம் 2 மணிக்கு ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !