ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பைரவர் வழிபாடு!
ADDED :4333 days ago
கந்தர்வகோட்டை: ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பைரவர் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பைரவருக்கு பால், பன்னீர், தேன், திரவியம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேக ஆராதனைகளும், சந்தனக் காப்பு அலங்காரத்தில் வடைமாலை சாத்தி பூஜைகளும் நடைபெற்றன.