கும்ப கலசத்தில் வழிபாட்டுக்கு வைத்த தேங்காயை சமையலுக்குப்பயன்படுத்தலாமா?
ADDED :4347 days ago
கலசத்தில் வைத்த தேங்கா யை அப்படியே சாப்பிடலாம்.பாயாசம், கொழுக்கட்டை உள்ளிட்ட இனிப்பு பதார்த்தங்களில் துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம். சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.