சுமங்கலிப் பெண்களை மஞ்சள், குங்குமம், பூ கொடுத்து உபசரிப்பதன் நோக்கம் என்ன?
ADDED :4347 days ago
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது அவசியம். சாஸ்திரரீதியாக பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். எந்த செயலுக்கும் சமமான எதிர் விளைவு உண்டு என்பது உண்மை தானே. மற்றவர்மீது அன்பு காட்டினால், அந்த அன்பே கடவுளின் ஆசியாக நம்மிடம் திரும்பி வந்து வாழ்வளிக்கிறது.