உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பத்தூரில் விவேகானந்தர் ரத யாத்திரை!

அம்பத்தூரில் விவேகானந்தர் ரத யாத்திரை!

விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூரில் இன்று ரத யாத்திரை நடைபெறுகிறது. விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத யாத்திரை ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷனின் கிளையான கோவை ராமகிருஷ்ண வித்யாலயாவில் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின்போது முக்கிய சந்திப்புகளில் ரதத்திற்கு வரவேற்பு, ஆரத்தி, மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !