கனகபரமேஸ்வரி கோயிலில் மார்கழி வழிபாடு
ADDED :4338 days ago
தேன்கனிக்கோட்டை: நாராயணமூர்த்தி- கனகபரமேஸ்வரி கோயிலில் மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.