கோவில்பட்டி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :4339 days ago
கோவில்பட்டி: நான்கு வழிச் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது. கோயிலில் கார்த்திகை மாதம் 1-ம் தேதி மண்டல பூஜை விழா தொடங்கி, ஐயப்ப பக்தர்களின் கூட்டு கன்னி பூஜை மற்றும் பஜனைகள் நடைபெற்றன. புதன்கிழமை மாலை 5 மணிக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஐயப்பன் ரத வீதியுலா நடைபெற்றது.