உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோர் நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டால் பிள்ளைகளைப் பாதிக்குமா?

பெற்றோர் நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டால் பிள்ளைகளைப் பாதிக்குமா?

கண்டிப்பாக பாதிக்கும். முன்னோருக்குச் செய்யும் பிதுர்கடனின் பலன் நம் சந்ததியைக் காப்பாற்றும். சரிவர செய்யவில்லை என்றால் பாதிப்பை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !