வால்பாறை கோவில்களில் சிறப்பு பூஜைகள்
ADDED :4339 days ago
வால்பாறை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வால்பாறை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 7 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.