மௌனகுரு சுவாமிகளின் 26 ஆம் ஆண்டு குருபூஜை
ADDED :4339 days ago
ராணிப்பேட்டை: திருவலம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் 26 ஆம் ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் திருவலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.