108 விளக்கு வழிபாடு!
ADDED :4335 days ago
பல்லடம்: சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ஞானகுரு நற்பணி மன்றம் சார்பில்,108 விளக்கு வழிபாடு மற்றும் மகாலட்சுமி, குபேர பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.விளக்குப் பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர் .