உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா துவக்கம்!

மதுரை மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா துவக்கம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா, இன்று காலை 11:08க்கு மேல் 11:32மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜன.,16 வரை விழா நடக்கும் ஜன.,13ல், காலை 9:45க்கு மேல் 10:09 மணிக்குள் சித்திரை வீதிகளில் ரத உற்சவம் நடக்கிறது. ஜன.,15ல், கதிரறுப்புத் திருவிழாவை தொடர்ந்து, ஜன.,16ல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. காலை 11:00 முதல் பகல் 12:00 மணிக்குள் அம்மனும், சுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !