ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் மார்கழி பாவை நோன்பு!
ADDED :4334 days ago
ஸ்ரீரங்கம்: மார்கழி பாவை நோன்பையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஆண்டாள் சன்னதியில், 19ம் பாசுரப்படி, கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் திருக்கோலம் காட்சி சித்திகரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.