வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பிந்துமாதவர் கோயிலில் அன்னதானம்
ADDED :4323 days ago
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவர் கோயிலில் ஸ்ரீ மகா விஷ்ணு சேவா சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அன்னதானத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார். 10,008 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.