உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்!

கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்!

திருச்செந்தூர்: ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் திங்கள்கிழமை காலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 10 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !