சிங்காரவேலவர் கோவிலில் நாளை தெப்ப உத்சவம்!
ADDED :4322 days ago
நாகை: சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தெப்ப உத்சவம் வரும் வியாழக்கிழமை நாளை நடைபெறுகிறது. வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிங்காரவேவலர் தெப்பத்துக்கு எழுந்தருளியதும் தெப்ப உத்சவம் தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.