உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை தேர்த் திருவிழா : ஆலோசனைக் கூட்டம்!

சென்னிமலை தேர்த் திருவிழா : ஆலோசனைக் கூட்டம்!

சென்னிமலை: சென்னிமலையில் வரும் 17-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று முதல் 21-ஆம் தேதி இரவு நடைபெறும் மகாதரிசன நிகழ்ச்சி வரை தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்து செல்வர்.இதையொட்டி பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !