உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்கசுவாமி கோயில் தைத்தேரோட்டம்!

ராமலிங்கசுவாமி கோயில் தைத்தேரோட்டம்!

பணகுடி:  ராமலிங்கசுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் நம்பிசிங்கபெருமாள் திருக்கோயில் தைத்தேரோட்டத் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. நாளை தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !