உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதப்பாண்டி கோயில் தேரோட்டம்!

பூதப்பாண்டி கோயில் தேரோட்டம்!

பூதப்பாண்டி: பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோயில் தைத்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயில் தைத் திருவிழா ஜன. 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 9.40 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !