சபரிமலையில் நாளை
ADDED :4651 days ago
காலை
5.00 நடை திறப்பு
5.05 நிர்மால்ய தரிசனம்
5.15 கணபதி ஹோமம்
7.30 உஷ பூஜை
பகல்
12.30 உச்ச பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
5.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
9.30 அத்தாழ பூஜை
10.00 நடை அடைப்பு.