திருமலையில் தரிசனத்திற்கு 22 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்!
ADDED :4463 days ago
திருமலை: திருமலையில் ஏழுமலையானை வழிபட பக்தர்கள் நேற்று 22 மணி நேரம் காத்திருந்தனர். தர்ம தரிசனத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் 22 மணி நேரமும், நடைபாதை பக்தர்கள் 12 மணி நேரமும் காத்திருந்தனர்.