உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவிலில் லட்ச்சார்சனை!

பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவிலில் லட்ச்சார்சனை!

காரைக்கால்: பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவிலில் நேற்று ஏகதின லட்ச்சார்சனை விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !