வீட்டில் உப்பில்லாமல் இருக்கக் கூடாது என்பது ஏன்?
ADDED :4298 days ago
புதுவீட்டில் குடியேறும்போது எடுத்துச் செல்ல வேண்டியது உப்பும், மஞ்சளும் உறவினர்கள் கொண்டு வருவர். இவைஎப்போதும் வீட்டில் இருப்பது அவசியம். இதில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். சமையலறையில் இந்த இரண்டும் அறவே இல்லாமல் இருப்பது கூடாது.