அருளானந்தர் ஆலய திருவிழா கொடியேற்றம்!
ADDED :4296 days ago
காளையார்கோவில்: தூய அருளானந்தர் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள்கள் கொண்டாடப்படும் இவ்விழாவினையொட்டி ஆலயத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய அன்னையின் புதுப்பிக்கப்பட்ட கெபியை அர்ச்சித்தும், திருவிழா தொடக்கத்தையொட்டி கொடியேற்றத்தை மதுரை உயர் மறைமாவட்ட குரு ஜோசப் செல்வராஜ் ஏற்றி வைத்தார்.