சேலம் காமாட்சியம்மன் கோயில் விழா!
                              ADDED :4296 days ago 
                            
                          
                          சேலம்: மேச்சேரி அருகேயுள்ள காமாட்சியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம், தருமபுரி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர் திருவிழாவுக்கு வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை காலை காமாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரமு, அபிஷேகமும் நடைபெற்றது.