உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் கோவிலில் குவிந்தவெளிநாட்டுப் பயணிகள்

சிதம்பரம் கோவிலில் குவிந்தவெளிநாட்டுப் பயணிகள்

சிதம்பரம்: நடராஜர் கோவிலுக்கு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து ரசித்தனர். கோபுர சிற்பங்கள், சிவகங்கை தீர்த்தக் குளம் உள்ளிட்டவற்றை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்துரசித்தனர்.  சிலர் கோவிலுக்குள் அமர்ந்து தியானத்தில்ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !