உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருந்துறையில் திருவிளக்கு பூஜை

பெருந்துறையில் திருவிளக்கு பூஜை

பெருந்துறை: சோழீஸ்வரர் கோவிலில், வரும் 31-ம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெவுள்ளது. விழாவையொட்டி, சுவாமிக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம், மஹா தீபாராதனையும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !