உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 17 லட்சம்

காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 17 லட்சம்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் மூலம் ரூ.17.63 லட்சம் வருவாய் கிடைத்தது. கோயில் உண்டியல் நேற்று காலை எண்ணப்பட்டது. உண்டியலில் ரூ. 17 லட்சத்து 63 ஆயிரத்து 835 பணமாக கிடைத்தது.மேலும் 38 கிராம் தங்கம், 171 கிராம் வெள்ளி ஆகியன பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !