நெல்லையப்பர் கோயிலில் லட்ச தீப விழா!
ADDED :4302 days ago
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் லட்ச தீப விழா இன்று நடைபெறுகிறது. விழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.