மதுரையில் ஆன்மிக சங்கமம்!
ADDED :4354 days ago
மதுரை தமுக்கம் மைதானத்தில், பிப்.7,8ல் ஆன்மிக சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. பேரருளாளன் ராமானுஜ ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர், ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால எம்பார் ஜீயர் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஸ்ரீரங்கம் மாதவாச்சார்யார், தேவராஜன் சுவாமி, லட்சுமி நரசிம்மன், அனந்த பத்மநாபாச்சார்யார், பத்ரி நாராயண பட்டாச்சார்யார் ஆகிய உபன்யாசகர்கள், பேசுகிறார்கள். பிப்.8 காலை 8.30 மணிக்கு சுதர்சன மகாயக்ஞம் நடக்கிறது.