உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதனை கோவிலில் சிறப்பு பூஜை

முதனை கோவிலில் சிறப்பு பூஜை

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த முதனை சுப்ரமணியர் கோவிலில், சமயபுரம் மாரியம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அதையொட்டி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு 108 அர்ச்சனை மகா தீபாராதனை, காலை 10:30 மணிக்கு அம்மன் துதிப்பாடல் பஜனை, பகல் 12:00 மணிக்கு மூலவர் முருகர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, அன்னப்படையல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !