நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :4303 days ago
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், இன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது.லாஸ்பேட்டை இ.சி.ஆர். கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் இன்று (31ம் தேதி) மாலை 6.00 மணிக்கு திரு விளக்கு பூஜை கோவில் மண்டபத்தில் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பூஜையில் பங்கேற்கும் மகளிர், மாலை 6.00 மணிக்கு முன்னதாக, @காவிலுக்கு வருமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.