திருப்பந்தியூர் பீமேஸ்வரர் கோவில் ம்பாபிஷேகம்
ADDED :4369 days ago
திருப்பந்தியூர்: திருப்பந்தியூர் பீமேஸ்வரர் கோவிலில், வரும், 2ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பந்தியூரில் பீமேஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், இந்த கோவில், 10 ஆண்டுகளுக்குப் பின், எட்டு லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், வரும், 2ம் தேதி, நடைபெறவுள்ளது.