புத்தர் ஞானதோயம் அடைந்த புனித தலத்தில் நெஜிமா பூஜை!
ADDED :4363 days ago
புத்த பிரான் ஞானதோயம் அடைந்த இடம் பீகாரின் கயா நகரில் உள்ளது. புத்தகயா என்றழைக்கப்படும் இந்த புனித தலத்தில் நெஜிமா பூஜை என்ற சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு கோவில் மற்றும் வளாகம் மி்ன்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.