உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டபம் அருளானந்தர் சர்ச் திருவிழா

மண்டபம் அருளானந்தர் சர்ச் திருவிழா

மண்டபம்: மண்டபம் பகுதியிலுள்ள அருளானந்தர் சர்ச்சில் 16ம் ஆண்டு விழா, ஜன.24ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், மாலை 6 மணிக்கு பாதிரியார் சந்தியாகு தலைமையில் தீவு பாதிரியார்கள் இணைந்து கூட்டுத்திருப்பலி நடத்தினர். பின், தேர்பவனி நடந்தது. ஏற்பாடுகளை மண்டபம் பாதிரியார் அருள் சந்தியாகு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !