உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம்!

பகவதியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம்!

நிலக்கோட்டை: நரியூத்து கிராமத்தில் முத்தாலம்மன் ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீபகவதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த மூன்று கோயில்களையும் புனரமைத்து ராஜகோபுரம் அமைத்து திருக்குட நன்னிராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !