உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

திருவட்டாறு: கேசவபுரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !