உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஸ்வரனின் பொருள்

ஈஸ்வரனின் பொருள்

ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு எல்லாவற்றிற்கும் தலையானவன், எல்லாப்பொருட்களிலும் எல்லாமுமாக இருந்து அதனை இயக்குபவன், பரிபூரணசக்தியை உடையவன், சகல ஐஸ்வர்யமும் நிறைந்தவன், அனைத்தையும் கட்டுப்படுத்தி ஆட்சி செய்பவன் என்று பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !